கோவை மாவட்டத்தில்
பணியில் இருக்கும் ஆசிரியர்
கையெழுத்து மட்டும் போட்டு விட்டு வேறுநபரை பணியில் அமர்த்தி செல்லும் அவலம் தலைமை ஆசிரியர் உதவியுடன் நடைபெறுவதாக குற்றச்சாட்டு.
இதுதொடர்பாக சமூக வலைத்தளங்களில் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Audio link
No comments:
Post a Comment