இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒரே மாதிரியான ஊதியம் - பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Wednesday, October 12, 2022

இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒரே மாதிரியான ஊதியம் - பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு

 தமிழக பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நாளை நேரில் ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒரே மாதிரியான ஊதியம் நிர்ணயம் செய்து , 1993 - ல் பிறப்பிக்கப்பட்ட அரசாணையின் அடிப்படையில் , பணப்பலன் வழங்க நீதிமன்றம் உத்தரவு

முழு அமர்வு உத்தரவுப்படி தமக்கு பண பலன்கள் வழங்கவில்லை எனக்கூறி ஹரிஹரன் என்ற ஆசிரியர் தொடர்ந்த வழக்கில் உத்தரவு.



No comments:

Post a Comment