இந்திய அஞ்சல் துறை வேலை வாய்ப்பு : கல்வித்தகுதி - 8 ஆம் வகுப்புப - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Wednesday, October 5, 2022

இந்திய அஞ்சல் துறை வேலை வாய்ப்பு : கல்வித்தகுதி - 8 ஆம் வகுப்புப

 இந்திய அஞ்சல் துறை மதுரை மாவட்டத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.!

Skilled Artisans என மொத்தமாக 07 காலியிடங்கள் உள்ளன.

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் தபால் மூலம் எளிமையாக விண்ணப்பிக்கலாம்.

பணி செய்யும் இடம் தமிழ்நாடு. இந்திய அஞ்சல் துறை வேலைவாய்ப்பு பணிக்கு  17-10-2022  தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். 

இந்த வேலை பற்றிய முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.இந்தப் பதவிக்கு விண்ணப்பிப்பதற்கு முன், விண்ணப்பதாரர்கள் முதலில் கல்வித் தகுதி மற்றும் வயது வரம்புகளைச் சரிபார்த்து, அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுவதுமாக படிக்க வேண்டும்.

8th முடித்த தகுதியான விண்ணப்பதாரர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.


துறையின் விபரம்
இந்திய அஞ்சல் துறை
காலியிடங்கள்07
பணியின் பெயர்Skilled Artisans
கடைசி நாள்17-10-2022
விண்ணப்பிக்கும் முறைதபால் மூலம்

இந்திய அஞ்சல் துறை வேலைக்கு விண்ணப்பிக்க 8 ஆம் வகுப்பு முடித்து இருக்க வேண்டும்.தொடர்புடைய வர்த்தகத்தில் ஒரு வருட அனுபவம் இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.19900 முதல் 63200/- வரை மாதம்
இந்திய அஞ்சல் துறை வேலைவாய்ப்பு விண்ணப்பிக்க:
18 முதல் 30 வயது வரை இருக்க வேண்டும்.

அரசு ஊழியர்கள் 40 வயது வரை விண்ணப்பிக்கலாம்.!
இந்திய அஞ்சல் துறை துறை பணிக்கு விண்ணப்பிக்க கட்டணம்  இல்லை நேரடியாக தபால் மூலம் விண்ணப்பிக்கலாம்
இந்திய அஞ்சல் துறை வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழே உள்ள விண்ணப்பிக்க பட்டனை கிளிக் செய்து விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து, அதிகாரபூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் கீழே உள்ள முகவரிக்கு உங்கள் விண்ணப்பங்களை Speed Post மூலம் அனுப்பவும்.

அஞ்சல் மோட்டார் சேவை, CTO வளாகம், தல்லாகுளம், மதுரை-625002
முக்கிய தேதிகள்:-

விண்ணப்பத்திற்கான கடைசி தேதி: 17-10-2022
விண்ணப்பிக்ககிளிக் செய்யவும்
அதிகாரபூர்வ அறிவிப்புகிளிக் செய்யவும்
அதிகாரபூர்வ இணையதளம்கிளிக் செய்யவும்

No comments:

Post a Comment