PGTRB – பள்ளிக் கல்வித் துறையில் மட்டும் பாட வாரியாக பணிநியமன ஆணை பெறுபவர்களின் எண்ணிக்கை!

பள்ளிக் கல்வித் துறையில் மட்டும் பாட வாரியாக பணிநியமன ஆணை பெறும் முதுகலை ஆசிரியர்களின் எண்ணிக்கை!

தமிழ் : 360
 

ஆங்கிலம் : 354
 கணிதம் : 242
 இயற்பியல் : 182
 வேதியியல் : 262 
 தாவரவியல் : 165
 விலங்கியல் : 184
 வணிகவியல் : 584 
 பொருளியல் : 428 
 கணினி அறிவியல் : 55
 புவியியல் : 21
 வரலாறு : 138
 மனையியல் : 3 
 அரசியல் அறிவியல் : 3

உடற்கல்வி இயக்குநர் : 63

மொத்தம் : 3044 (Backlog Vacancies : 195 + Current Vacancies : 2849)

Leave a Comment