உயர்கல்வியை தொடராத 10,725 மாணவ-மாணவிகள்: கல்வித்துறை அதிர்ச்சி தகவல் - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Sunday, October 16, 2022

உயர்கல்வியை தொடராத 10,725 மாணவ-மாணவிகள்: கல்வித்துறை அதிர்ச்சி தகவல்

 2011-92ம் கல்வியாண்டில் பிளஸ்2 பொதுத்தேர்வு எழுதி, அடுத்ததாக 2022-23ம் கல் வியாண்டில் நடப்பு சுல்வி யாண்டு) உயர்கல்வியை தொடராதமாணவமாணவி களின் விவரங்களை கல்வித் துறை சேகரித்தது. அதன்படி, 8 ஆயிரத்து 249 பேர் இந்த ஆண்டு உயர்கல்வியை தொடராதது கண்டறியப் பட்டது.


அதில் ஒவ்வொருமாண வரையும் தொடர்புகொண்டு தற்போதைய நிலையும் அறி யப்பட்டது.


இவ்வாறு தொடர்பு கொண்டதன் விளைவாக 431மாணவர்கள் உயர்கல்வி யில் சேர்ந்தனர். மீதமுள்ள (i ஆயிரத்து 719 மாணவமாண விகள் வறுமை குடும்பசூல், நிதி பற்றாக்குறை, தேர்வில்


தோல்வி, உயர்படிப்பில் ஆர்வமின்மை, பணியில் சேர்ந்தது, பெற்றோர் அனும திக்காதது, தேர்வு எழுதாதது, னர். உடல் நலமின்மை, தொழில் புரிதல், சுல்லூரியில் விரும் பிய பாடத்தில் சேர்க்கை கிடைக்காதது, அருகாமை யில் கல்லூரி இல்லாதது, மறு தேர்வு எழுதி தேர்ச்சி பெற் றும்கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நிறைவடைந்தது போன்ற காரணங்களினால் உயர்கல்வியை தொடர இய லாத நிலை இருப்பது கண் டறியப்பட்டு இருக்கிறது.


இதுதவிர, 4 ஆயிரத்து 7 மாணவர்களை தொலை பேசி இணைப்பு பெறாததா லும், சில காரணங்களினா லும்தொடர்புகொள்ளஇயல வில்லை என்று கல்வித்துறை தெரிவித்து இருக்கிறது. அந்தவகையில் மொத்தம்


தாக அழைத்து பெற்றோரு டன் தவறாமல் கலந்து கொள்ள முதன்மை கல்வி அலுவலர்கள் நடவடிக்கை


1) ஆயிரத்து 725 பேர் உயர் கல்வியை தொடர முடியா மல் போய் இருக்கின்ற


இவர்களில் 2 ஆயிரத்து மேற்கொள்ள வேண்டும். 711 பேருக்கு மாவட்ட கலெக்டர் தலைமையின் கீழ் உள்ள பிற துறையினருடன் இணைந்து உயர்கல்வி தொடர்ந்து படிக்க சில நடவடிக்கைகளை கவ்வித் துறை மேற்கொள்ள திட்ட மிட்டு இருக்கிறது.


அந்தவகையில், வருகிற 20ந்தேதி காலை 10 மணிக்கு மாவட்ட கலெக்டர்கள் தலைமையில், மாவட்ட கலெக்டர் அலு வலககூட்ட அரங்கில்முகாம் நடத்தப்பட வேண்டும்.


அந்தமுகாமில் சம்பந்தப் பட்ட மாணவர்களை தலைமை ஆசிரியர்கள் வாயி லாக 2 நாட்களுக்கு முன்ன


இதல்கலெக்டர் அலுவல கம், தமிழ்நாடு திறன் மேம் பாட்டுக்கழகம், தேசிய சுகா தார பணிகள், உயர்கல்வித் துறைசார்ந்த அதிகாரிகளை யும் பங்கேற்க செய்து, சம் பத்தப்பட்ட மாணவர் களுக்குதேவையான ஆலோ சனைகளை வழங்கி, அவர் களை உயர்கல்வி தொடர வழிவகை செய்ய வேண்டும். என்றும், பிறதுறையின் ஒத்து ழைப்பு தேவை ஏற்பட்டால், அவர்களையும் அழைத்து மாணவர்கள் பயன்பெற மாவட்ட கலெக்டர்கள் நட வடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment