New G.O. 151 Dated 09.09.2022 இன்றே நடைமுறைக்கு வருகிறது - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Thursday, September 15, 2022

New G.O. 151 Dated 09.09.2022 இன்றே நடைமுறைக்கு வருகிறது

 New G.O. 151 Dated 09.09.2022 இன்றே நடைமுறைக்கு  வருகிறது:


G.O. No 101 & 108 ரத்து செய்யப்பட்டு, புதிதாக வெளிவந்த G.O. No. 151 ன் படி


 ✅ Elementary - DEO &


 ✅ Secondary DEO & 


✅ Private School DEO


... ஆகிய பதவிகளில்  *நாளையே நியமனம்* நடைபெற உள்ளது.


   அதாவது தற்போது உள்ள 120 DEO களில் Counciling மூலம் மேற்கண்ட DEO  பதவி நியமனம் கலந்தாய்வு மூலம் இன்று நடைபெற உள்ளது. 

   

  இது போக -

மீதம் உள்ள 28 DEO மட்டும் புதிதாக நியமனம் செய்யப்படுவார்கள்.

   ஆகவே, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் 


💥 Elementary DEO யார்?


💥Private School DEO யார்?


💥Secondary ( ie Regular) DEO யார்?


   என்பது இன்றே தெரிந்து விடும்.


  ஆனால் இந்த G.O. படி Self Finance Nursery & Primary பள்ளிகள் எந்த DEO ன் கீழ் அதாவது Elementary DEO ன் கீழ் வரப்போகிறதா? அல்லது Private School - DEO ன் வரப்போகிறதா? என தெரியவில்லை - இன்று தெரிந்துவிடும்.


ஆனால், இதுவரை G.O. MS. No. 151 ஐ பார்க்க முடியவில்லை. 09.09.02022 அன்றே வெளியாகியதாக அறிவிப்பு வெளியானது. ஆனால் இதுவரை அந்த G.O. யார் கண்ணிலும் படவில்லை. நாளைக்குள் வெளியாக வாய்ப்பு உள்ளது.

No comments:

Post a Comment