ஆன் - லைன் ( Online ) மூலம் விண்ணப்பங்களை வரவேற்றல் :
அக்டோபர் 2022 - ல் நடைபெறவுள்ள தனித் தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத்தேர்விற்கு 01.10.2022 அன்று 12 1/2 வயது பூர்த்தி அடைந்த தனித் தேர்வர்கள் 06.09.2022 முதல் 10.09.2022 வரை இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள சேவை மையங்களுக்கு ( Nodal Centre ) சென்று ஆன்லைன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம் . மேற்காண் தேதிகளில் விண்ணப்பிக்க தவறியவர்கள் 12.09.2022 மற்றும் 13.09.2022 ஆகிய நாட்களில் தட்கல் முறையில் கூடுதலாக ரூ .500 / - பதிவு செய்து கொள்ளலாம்.
ESLC EXAM - OCT 2022 PRIVATE CANDIDATE INSTRUCTIONS - Download here...
No comments:
Post a Comment