CUET-UG தேர்வு முடிவை இன்று இரவு 10 மணி அளவில் தேசிய தேர்வு முகமை வெளியிடுகிறது. - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Thursday, September 15, 2022

CUET-UG தேர்வு முடிவை இன்று இரவு 10 மணி அளவில் தேசிய தேர்வு முகமை வெளியிடுகிறது.

full

CUET-UG தேர்வு முடிவை இன்று இரவு 10 மணியளவில் தேசிய தேர்வு முகமை வெளியிடும் என யூஜிசி தலைவர் ஜெகதீஷ் குமார் தகவல் தெரிவித்தார். ஒன்றிய பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்புகளில் சேருவதற்கான நுழைவுத்தேர்வு ஜூலை 16 முதல் ஆக.30 வரை 6 கட்டமாக நடந்தது என கூறினார்.

No comments:

Post a Comment