ஆசிரியர்களுக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி தேதிகள் மாற்றம்!!! - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Monday, September 26, 2022

ஆசிரியர்களுக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி தேதிகள் மாற்றம்!!!

 எண்ணும் எழுத்தும் பயிற்சி தேதிகள் மாற்றம் 

 Audio Information - Download here

IMG-20220926-WA0033

Kind Attn : All Faculty pertaining to EEM-2 -  Block level Date under EEM Phase-2 is postponed to 10.10.2022 to 12.10.2022 from 06.10.2022 to 08.10.2022.   It should be informed to concerned Block Level venue without fail.  Proceedings  of Director for change is expected.


(கனிவான கவனத்திற்கு: எண்ணும் எழுத்தும்-2 தொடர்பான அனைத்து ஆசிரியர்களுக்கும் - EEM கட்டம்-2 இன் 06.10.2022 முதல் 08.10.2022 வரை வழங்கப்பட இருந்த வட்டார அளவிலான பயிற்சி தேதி 10.10.2022 முதல் 12.10.2022 வரை ஒத்திவைக்கப்பட்டது. இது சம்மந்தப்பட்ட தகவலை வட்டார அளவிலான அனைவருக்கும் தவறாமல் தெரிவிக்க வேண்டும். மாற்றத்திற்கான இயக்குநரின் செயல்முறைகள் எதிர்பார்க்கப்படுகின்றது)


செய்தி....


எண்ணும் எழுத்தும் கருத்தாளர்களுக்கான பயிற்சி நாளை முதல் ஏற்கனவே திட்டமிட்டபடி  நடைபெறும்

No comments:

Post a Comment