பள்ளி மற்றும் அலுவலகங்களில் இருந்து மாறுதலில் செல்லும் உதவியாளர்கள், இளநிலை உதவியாளர்கள் அனைவரின் கவனத்திற்கு... - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Friday, September 30, 2022

பள்ளி மற்றும் அலுவலகங்களில் இருந்து மாறுதலில் செல்லும் உதவியாளர்கள், இளநிலை உதவியாளர்கள் அனைவரின் கவனத்திற்கு...

 மாறுதலில் செல்லும் பணியாளர்கள் IFHRMS இணையதளத்தில் initiator, verifier ஆக இருந்தால் முதலில் தங்கள் initiator மற்றும் verifier roll-ஐ அதே அலுவலகத்தில் உள்ள வேறு ஒருவருக்கு மாற்றம் செய்த பின்னர் transfer entry செய்யுமாறு தெரிவிக்கப்படுகிறது.

அவ்வாறு மாறுதல் செய்யாமல் transfer entry செய்தால் IFHRMS-இல் பிரச்சினை ஏற்பட்டு ஊதியம் பெறுவதில் கால தாமதம் ஏற்படும்

No comments:

Post a Comment