தமிழ்நாடு அரசின் கைத்தறி மற்றும் துணிநூல் துறையில் வேலை வாய்ப்பு - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Tuesday, September 27, 2022

தமிழ்நாடு அரசின் கைத்தறி மற்றும் துணிநூல் துறையில் வேலை வாய்ப்பு

தமிழ்நாடு அரசின் கைத்தறி மற்றும் துணிநூல் துறையில் நிரப்பப்பட உள்ள சந்தையியல் மேலாளர் பணியிடங்களுகான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Marketing Manager காலியிடங்கள்: 11 சம்பளம்: மாதம் ரூ.50,000 + இதர சலுகைகள் தகுதி: சந்தையியல் பிரிவில் எம்பிஏ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். வயதுவரம்பு: 15.9.2022 தேதியின்படி 33க்குள் இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர். நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம்: Co-optex Head Office, No.350, Pantheon Road, Egmore, Chennai – 600 008. நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள்: 28.9.2022 அன்று காலை 11 மணி

No comments:

Post a Comment