வட்டாரக் கல்வி அலுவலர் பதவி உயர்விற்கு தகுதிவாய்ந்த நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களின் இறுதிப் பட்டியல் வெளியீடு - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Monday, September 12, 2022

வட்டாரக் கல்வி அலுவலர் பதவி உயர்விற்கு தகுதிவாய்ந்த நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களின் இறுதிப் பட்டியல் வெளியீடு

 IMG_20220912_204802

2022 ஆம் ஆண்டிற்கு 01012022 நிலவரப்படி வட்டாரக் கல்வி அலுவலராக பதவி உயர்வு மூலம் நியமனம் செய்யப்படுவதற்கு 31.12.2012 க்கு முன்னர் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியராக பணியில் சேர்ந்த மற்றும் 31.12.2021 க்குள் வட்டாரக் கல்வி அலுவலர் பதவிக்கு நிர்ணயிக்கப்பட்ட அனைத்து துறை தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்று முழுத்தகுதி பெற்ற அரசு / நகராட்சி / ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களின் விவரங்களை உரிய விண்ணப்பத்தில் பூர்த்தி செய்து அனுப்பிவைக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களை கேட்டுக்கொள்ளப்பட்டது.

வட்டாரக் கல்வி அலுவலர் பதவி உயர்விற்கு தகுதிவாய்ந்த நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களின் இறுதிப் பட்டியல் :


DEE - MSHM TO BEO panel 2022 final - Download here...

No comments:

Post a Comment