EMIS வலைதளத்தில் CANARA BANK SNA ACCOUNT PASSWORD KIT UPDATE செய்வதற்கான வழிமுறை

 கனரா வங்கியில் இருந்து நமது பள்ளியின் SNA ACCOUNT PASSWORD KIT RECEIVE செய்து PASSWORD மாற்றம் செய்த விவரத்தினை EMIS வலைதளத்தில் UPDATE செய்வதற்கான வழிமுறை


https://youtu.be/uMz-LVRB6QA

 குறிப்பு:

நாளைக்குள் 29-09-2022 அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் SNA ACCOUNT PASSWORD KIT விவரங்களை EMIS வலைதளத்தில் UPDATE செய்ய வேண்டும்

Leave a Comment