(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
தொடக்கக் கல்வி – கள அளவில் நிர்வாக மறுகட்டமைப்பு – ஒப்படைக்கப்பட வேண்டிய பணியிடங்களைக் கொண்டு புதிய பணியிடங்கள் உருவாக்கம் பள்ளிக் கல்வித் துறை நிர்வாக அலுவலர்களின் திருத்தி அமைக்கப்பட்ட கடமைகள் மற்றும் பொறுப்புகள் – 58 மாவட்டக் கல்வி அலுவலர் ( தொடக்கக் கல்வி ) பணியிடங்கள் – அறிவுரைகள் வழங்குதல் – தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
