எண்ணும் எழுத்தும்
FA (B) MODULE 2
அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இன்று (12-ஆகஸ்ட்-2022) 1 முதல் 3 ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களும் தங்களது வகுப்பு மாணவர்களுக்கு TNSED APP-ல் FA (B) MODULE 2 மேற்கொள்ள வேண்டும்.
1முதல் 3 வகுப்புகளுக்கான FA(B) கேள்விகள் இணைக்கப்பட்டுள்ளது
Update செய்து assessment முடிப்பதற்கான வழிமுறை
No comments:
Post a Comment