பள்ளிக்கல்வித்துறையில் செய்யப்பட உள்ள நிர்வாக மாறுதல்கள் குறித்த தகவல் - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Thursday, August 4, 2022

பள்ளிக்கல்வித்துறையில் செய்யப்பட உள்ள நிர்வாக மாறுதல்கள் குறித்த தகவல்

 அனைத்து மாவட்டங்களிலும்  புதிதாக  மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகம் மற்றும் சுயநிதி பள்ளிகளுக்கு என தனியாக மாவட்ட கல்வி அலுவலகம் துவங்கப்பட உள்ளது


 புதிய வரையறையின் படி 30 மாவட்ட கல்வி அலுவலகங்கள் ஏற்படுத்தப்பட உள்ளது


  ஏற்கனவே அரசாணை எண் 101 படி புதிதாக துவங்கப்பட்ட மாவட்ட கல்வி அலுவலகங்கள் மற்றும் தற்போது புதிதாக துவங்கப்பட உள்ள அலுவலகங்களுக்கு நேர்முக உதவியாளர், கண்காணிப்பாளர்  பணியிடங்கள் புதிதாக  அனுமதிக்கப்படவுள்ளது. (சுயநிதி பள்ளி  மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கு ஒரு கண்காணிப்பாளர் உள்ளிட்ட ஒரு பிரிவுகள் மட்டும் அனுமதிக்கப்படும் நேர்முக உதவியாளர் பணியிடம் அனுமதிக்க படாது

No comments:

Post a Comment