பள்ளிகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதன் அடிப்படையில் அனைத்துவகை தலைமை ஆசிரியர்களுக்கும் வழிகாட்டுதல் சார்ந்து திருப்பூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள் - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Friday, August 5, 2022

பள்ளிகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதன் அடிப்படையில் அனைத்துவகை தலைமை ஆசிரியர்களுக்கும் வழிகாட்டுதல் சார்ந்து திருப்பூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள்


IMG_20220805_211935

திருப்பூர் மாவட்டத்தில் அரசு / நகரவை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் மண்டல ஆய்வுக் குழுவினரால் 26.07.2022 மற்றும் 27.07.2022 ஆகிய இரண்டு தினங்கள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது . ஆய்வினைத் தொடர்ந்து திருப்பூர் மாவட்ட ஆட்சியரக வளாக கூட்ட அரங்கிலும் , பல்லடம் கல்வி மாவட்டம் ஜெய்ஸ்ரீராம் பொறியியல் கல்லூரியிலும் , மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் , பள்ளிக்கல்வித்துறை ஆணையர் , இயக்குநர் மற்றும் இணை இயக்குநர்கள் தலைமையில் கூட்டம் நடைபெற்றது . இவ்வாய்வுக் கூட்டத்தில் கீழ்க்காணும் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது . இவ்வவழிகாட்டுதல்களை அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களும் கவனமுடன் படித்து பார்த்து அதன்படி தங்கள் பள்ளியினை வழிநடத்தி செல்ல கேட்டுக் கொள்ளப்படுகிறது.


Zonal Meeting ceo Proceedings - Download here..

No comments:

Post a Comment