பள்ளிக்கல்வித் துறை ஆணையர் பணியிடத்தினை உடனடியாக இரத்து செய்திட ஜாக்டோ ஜியோ கோரிக்கை - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Tuesday, August 23, 2022

பள்ளிக்கல்வித் துறை ஆணையர் பணியிடத்தினை உடனடியாக இரத்து செய்திட ஜாக்டோ ஜியோ கோரிக்கை

IMG_20220823_192915

தமிழகத்தில் முந்தைய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் , பள்ளிக்கல்வித் துறையில் ஆணையர் பணியிடம் , இந்திய ஆட்சிப் பணி நிலையில் ஆளையர் பணியிடம் ஏற்படுத்தப்பட்டது. இவ்வாறு ஆணையர் பணியிடம் ஏற்படுத்தப்பட்டதை இரத்து செய்திட வேண்டும் என்று அப்போதே ஜாக்டோ ஜியோ கோரிக்கை வைத்தது.

 தற்போதைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் எதிர்கட்சித் தலைவராக இருந்தபோது அவர்களை ' சந்தித்து இப்பாணியிடம் இரத்து செய்ரிடல் தொடர்பான கோரிக்கையினை ஜாக்டோ ஜியோ வைந்தது.

மாண்புமிகு எதிர்கட்சித் தலைவர் அணிகளும் ஈழக ஆட்சி அமைந்ததும் , மீண்டும் ஆணையர் பணியிடத்தினை இரத்து செய்யதாக உறுதி அளித்தார்கள் . ஆட்சி மாற்றம் ஏற்பட்டடன் பள்ளிக்கல்வித் துறையில் ஆணையர் பணியிடம் இரத்து செய்யப்படும் என்று தமிழகத்தில் ஒட்டுமெத்த ஆசிரியர்களும் எதிர்பார்ந்த இந்நிலையில் , அவ்வாறு ஆணையர் பணியிடம் இரத்து செய்யப்படாமல் பள்ளிக்கல்வித் குன்றி இயக்குநர் பணியிடம் இரத்து செய்யப்பட்டுள்ளது முந்தைய ஆட்சியாளர்களால் ஏற்படுத்தப்பட்ட பள்ளிக்கல்வித் துறை ஆணையர் பணியிடத்தினால் தமிழகத்தில் ஆசிரியர்கள் சொல்லொளாத் துயரத்திற்கு ஆட்பட்டுள்ளனர்.


இதனால் 70 விழுக்காடு ஆசிரியர்கள் எதிரான மனநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனார். எனவே , ஆசிரியர்கள் நயனைக் பேறுப் பகளிமுந்தைய ஆட்சியாளர்களால் பள்ளிக்கல்வித் துறையில் தோற்றுவிக்கப்பட்ட இந்திய ஆட்சிப் பணி நிலையிலான ஆணையர் பணியிடத்திளை இரந்து செய்து விட்டு , ஏற்கனவே நடைமுறையில் இருந்த பணிமூப்பின் அடிப்பாடயில் நிரப்பப்படும் பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் பணியிடத்தினை ஏற்படுத்த நடவடிக்கையினை உடளடியாக மேற்கொள்ள வேண்டும் என ஜாக்டோ ஜியோ அன்புடன் கேட்டுக் கொள்கிறது.

No comments:

Post a Comment