நீட் இளநிலை மருத்துவ நுழைவுத் தேர்வு முடிவுகள் செப்.7ம் தேதி வெளியிடப்படும்: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Friday, August 26, 2022

நீட் இளநிலை மருத்துவ நுழைவுத் தேர்வு முடிவுகள் செப்.7ம் தேதி வெளியிடப்படும்: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

 நீட் இளநிலை மருத்துவ நுழைவுத் தேர்வு முடிவுகள் செப்.7ம் தேதி வெளியிடப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. ஆகஸ்ட் 30ம் தேதிக்குள் நீட் இளநிலை தேர்வுக்கான விடைக்குறிப்புகள் வெளியிடப்படும் எனவும் அறிவித்துள்ளது.

IMG_20220826_093232

No comments:

Post a Comment