(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
இந்தியாவில் 5ஜி நெட்வொர்க் தீபாவளி முதல் டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா ஆகிய நகரங்களில் அமல்படுத்தப்படும்
அடுத்த ஆண்டு இறுதிக்குள் இந்தியா முழுவதும் 5ஜி அமல்படுத்தப்படும் என ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});