திருச்சி மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம் – மாவட்ட வாரியாக ஆய்வு அலுவலர்கள் நியமனம் செய்து பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு

 

IMG_20220813_183031


பள்ளிக்கல்வி – திருச்சி மண்டல வாரியான ஆய்வுக்கூட்டம் – 16.08.2022 மற்றும் 17.08.2022 ஆகிய தேதிகளில் நடைபெறுதல் – பள்ளிக் கல்வித் துறையின் வளர்ச்சி மற்றும் மாணவர்களின் நலன் சார்ந்த திட்டங்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்தல் – இயக்குநர்கள் மற்றும் இணை இயக்குநர்கள் நியமனம் – தகவல் தெரிவித்தல் சார்பு பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள் 

CoSE – Trichy Zonal Meeting.pdf – Download here

Leave a Comment