பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு செப்டம்பர் 10-ம் தேதி தொடங்கும்: அமைச்சர் பொன்முடி அறிவிப்பு - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Sunday, August 28, 2022

பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு செப்டம்பர் 10-ம் தேதி தொடங்கும்: அமைச்சர் பொன்முடி அறிவிப்பு

 பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு செப்டம்பர் 10-ம் தேதி தொடங்கும் என அமைச்சர் பொன்முடி அறிவித்தார். 


செப்டம்பர் 7-ம் தேதி நீட் தேர்வுகள் வெளியாவதால் 10-ம் தேதி முதல் பொறியியல் கலந்தாய்வு நடத்த முடிவு எடுக்கப்பட்டது. 


செப்டம்பர் 10-ம் தேதி தொடங்கி நவம்பர் 13-ம் தேதி வரை 4 கட்டங்களாக பொதுப்பிரிவு கலந்தாய்வு நடைபெறும் என தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment