1 முதல் 12 ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்கள் NOTES OF LESSON பராமரித்தால் போதும் பள்ளிப்பதிவேடுகளை கணினி மயமாக்குதல் தொடர்பான முழுமையான உத்தரவு. பதிவேடுகளை குறைத்து கற்பித்தலை அதிகப்படுத்த பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை
1-3 ம் வகுப்பு ஆசிரியர்கள் பாடக்குறிப்பு மட்டுமே பராமரிக்க வேண்டும்.
4-12 வகுப்பு ஆசிரியர்கள் பாடக்குறிப்பு மட்டும் போதுமானது, LESSON PLAN, WORKD DONE பராமரிக்க தேவையில்லை என பள்ளிக்கல்வித்துறை ஆணையர் , தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவு
ஆசிரியர் மனசு திட்டத்தின் கீழ் வந்த கோரிக்கையினை அடுத்து மரியாதைக்குரிய பள்ளிக்கல்வி அமைச்சரின் உடனடி உத்தரவுக்கிணங்க ஆசிரியர்களுக்கு கற்பித்தல் சுதந்திரம் வழங்கி பள்ளிக்கல்வி ஆணையர் வெளியிட்டுள்ள செயல்முறைகள்
Lesson plan Proceedings - Download here..
No comments:
Post a Comment