மாணவர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை – வங்கிக் கணக்கு விவரங்களை EMIS Portal-ல் பதிவு செய்ய பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!

 பள்ளிக் கல்வி 2021-2022ஆம் கல்வியாண்டு மாணவ,  மாணவியர் இடைநிற்றலை முற்றிலும் தவிர்த்தல் சிறப்பு ஊக்கத் தொகை வழங்கும் திட்டம் – அரசு / அரசு உதவிபெறும் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் ( சுயநிதிப் பிரிவு நீங்கலாக ) 10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ / மாணவியர் – வங்கி கணக்கு விவரங்கள் கோருதல் EMIS Portal ல் இணையதளத்தில் பதிவு செய்தல் தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள். 

IMG_20220809_120522
IMG_20220809_120512

Leave a Comment