TRB - பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணியிடங்களில் நேர்காணல் கிடையாது: ஆசிரியர் தேர்வு வாரியம் தகவல் - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Wednesday, July 13, 2022

TRB - பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணியிடங்களில் நேர்காணல் கிடையாது: ஆசிரியர் தேர்வு வாரியம் தகவல்

 பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணியிடங்களில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வானவர்களுக்கு நேர்காணல் கிடையாது என்று  ஆசிரியர் தேர்வு வாரியம் தகவல் தெரிவித்துள்ளது. நேர்காணல் உள்ளதாக பரவிவரும் தகவல்களை நம்ப வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது

No comments:

Post a Comment