TET தேர்வர்கள் தங்களது விண்ணப்பங்களை திருத்தம் மேற்கொள்ள வாய்ப்பு TRB அறிவிப்பு. - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Sunday, July 24, 2022

TET தேர்வர்கள் தங்களது விண்ணப்பங்களை திருத்தம் மேற்கொள்ள வாய்ப்பு TRB அறிவிப்பு.


IMG_20220723_224136

TET தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் தங்கள் விண்ணப்பங்களில் நாளை முதல் வரும் 27-ம் தேதி வரை திருத்தங்கள் மேற்கொள்ளலாம்


இனிவரும் காலத்தில் திருத்தம் மேற்கொள்ள அவகாசம் தரப்படாது


TET தேர்வு எழுத 6,32,764 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

Click here to download pdf TRB Letter

No comments:

Post a Comment