Pre Matric Scholarship - புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டது தமிழக அரசு - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Thursday, July 7, 2022

Pre Matric Scholarship - புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டது தமிழக அரசு

 


pre-matric-scholarship-minority-students

பிரி- மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் புதிய வழிகாட்டுதல்களை தமிழக அரசு வெளியிட்டது. 9,10ம் வகுப்பு பயிலும் ஆதி திராவிடர் மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற தகுதியுடைவர்கள். 1 முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் சுகாதாரத் தொழில் புரிவோரின் பிள்ளைகளும் உதவித்தொகை பெறலாம் என அரசு தெரிவித்தது.

No comments:

Post a Comment