தொழிற் பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெறும் பயிற்சியாளர்களில் 10 - ம் வகுப்பு மற்றும் 12 - ம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் பெற விரும்பும் பயிற்சியாளர் மொழிப் பாடங்களில் தேர்ச்சி பெற வேண்டும். இவர்கள் தமிழ் மற்றும் ஆங்கிலம் பாட தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க 15.07.2022 முதல் 18.07.2022 வரையிலான நாட்களில் சம்பந்தப்பட்ட மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி விண்ணப்பிக்கலாம் என் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே இவ்விவரத்தை பயிற்சியாளர்களுக்கு முன்னாள் பயிற்சியாளர்களுக்கு தெரியும் வண்ணம் தகவல் பலகை மூலம் தெரிவித்திடவும் விருப்பமுள்ள பயிற்சியாளர்கள் 18.07.2022 தேதிக்குள் சம்பந்தப்பட்ட மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment