மதுரையில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை கட்டாயம் என முதன்மை கல்வி அலுவலர் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அனைத்து மாணவர்களும் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.
மாணவர்களுக்கு காய்ச்சல் கண்டறியப்பட்டால் அவரை தனிமைப்படுத்தி பெற்றோருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளார்
No comments:
Post a Comment