Breaking : இடைநிலை ஆசிரியர் மாவட்ட மாறுதலுக்கான இறுதி முன்னுரிமை பட்டியல் வெளியீடு. - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Wednesday, July 6, 2022

Breaking : இடைநிலை ஆசிரியர் மாவட்ட மாறுதலுக்கான இறுதி முன்னுரிமை பட்டியல் வெளியீடு.

 02/07/2022 அன்று இடைநிலை ஆசிரியர் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலுக்கு வெளியிடப்பட்ட முன்னுரிமைப் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ள கோரி மாவட்டங்களில் இருந்து பெறப்பட்ட விவரங்களின் அடிப்படையில் , EMIS மூலம் திருத்தம் செய்யப்பட்டு இறுதி முன்னுரிமைப் பட்டியல் இணைப்பில் உள்ளவாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தற்போது தொடக்கக் கல்வி இயக்ககத்தால் அனுப்பப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment