Breaking : தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் - சென்னை உயர் நீதிமன்ற இடைக்கால ஆணையின் அடிப்படையில் திருத்திய வழிகாட்டு முறைகள் வழங்கி பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு! - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Friday, July 1, 2022

Breaking : தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் - சென்னை உயர் நீதிமன்ற இடைக்கால ஆணையின் அடிப்படையில் திருத்திய வழிகாட்டு முறைகள் வழங்கி பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு!


IMG_20220702_084140

பள்ளிக் கல்வி பள்ளிக் கல்வித் துறையின் செயல்படும் ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / அரசு தொடக்க / நடுநிலை / உயர்நிலை 1 மேல்நிலைப் பள்ளிகளில் 2022-23 - ம் கல்வியாண்டில் காலியாகவுள்ள இடைநிலை / பட்டதாரி / முதுகலை ஆசிரியர் பணியிடங்களை தற்காலிகமாக நிரப்புதல் - முன்னேற்பாடு நடவடிக்கை மேற்கொள்ள அறிவுரைகள் வழங்கியது - கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டு முறைகள் ( Guide lines ) சென்னை உயர்நீதிமன்ற இடைக்கால ஆணையின் அடிப்படையில் திருத்திய வழிகாட்டு முறைகள் தெரிவித்தல் – சார்பு பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள். 


CoSE - Temporary Posts Appointment.pdf - Download here

No comments:

Post a Comment