கீழக்கரை நிகழ்ச்சிக்கு செல்லும் வழியில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, ராமநாதபுரம் அருகே ஆர்.எஸ்.மடை ஊராட்சி ஒன்றிய பள்ளியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஒன்று முதல் 3-ம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்பட்டு வரும் எண்ணும், எழுத்தும் என்ற வகுப்பை, மாணவர்களுடன் தரையில் அமர்ந்து பார்வையிட்டார். அதனையடுத்து 6-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஸ்மார்ட் வகுப்பறையில் அறிவியல் பாடம் நடத்தியதை பார்வையிட்டு மாணவர்களிடம் கேள்வி கேட்டார். மாணவர்கள் சரியான பதில் அளித்ததால், அங்குள்ள மாணவர்களையும், ஆசிரியர்களையும் அமைச்சர் பாராட்டினார்
1-5 std guide | CLICK HERE |
9 std guide | CLICK HERE |
10 std guide | CLICK HERE |
11 std guide | CLICK HERE |
12 std guide | CLICK HERE |
Friday, July 22, 2022
New
பள்ளியில் அமைச்சர் ஆய்வு : ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு பாராட்டு
About Kalviupdate
Templatesyard is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates.
பள்ளிகல்வித்துறை அமைச்சர்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment