திருப்பூர் மாவட்டம்
பொது மாறுதல் கலந்தாய்வு
(மாவட்டம் விட்டு மாவட்டம் )
திருப்பூர் JAIVABAI பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஜூலை 7 மற்றும் 8 தேதிகளில்
நடைபெறுகிறது.
கரூர் மாவட்டம்
கலந்தாய்வு நடைபெறும் இடம் . ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி கூட்டரங்கம் , இரண்டாவது தளம் , மாவட்ட அலுவலகங்கள் கூடுதல் கட்டிடம் , மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் , கரூர் - 7 .
புதுக்கோட்டை மாவட்டம்
தூய மரியன்னை
மேல்நிலைப்பள்ளி
பேரங்குளம்
புதுக்கோட்டை.
No comments:
Post a Comment