ஆசிரியர்களை மதித்தால் உயரலாம்: நானே உதாரணம்: அமைச்சர் அறிவுரை - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Friday, July 1, 2022

ஆசிரியர்களை மதித்தால் உயரலாம்: நானே உதாரணம்: அமைச்சர் அறிவுரை



கடலூர்: “மாணவரை முட்டிப் போட வைத்தால், ஆசிரியர் கோர்ட்டுக்கும் போகும் நிலை உள்ளது”  என்று வழிகாட்டி நிகழ்வில் சி.வெ.கணேசன் பேசினார். கடலூர் திருப்பாதிருப்புரியூர் புனித வளனார் பள்ளியில் இன்று நடைபெற்ற ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் ‘கல்லூரி கனவு’ எனும் பிளஸ் 2 மாணவர்களுக்கான உயர் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சியில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் பேசினார். கடலூர் மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் உள்ள மாணவர்களுக்கான நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியன் தலைமை வகித்தார்.

No comments:

Post a Comment