தமிழ்நாடு கல்வியில் சிறந்த மாநிலம்: : உயர்நீதிமன்றம் - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Friday, July 29, 2022

தமிழ்நாடு கல்வியில் சிறந்த மாநிலம்: : உயர்நீதிமன்றம்

 இந்தியாவில் மற்ற மாநிலங்களைவிட தமிழ்நாடு கல்வியில் சிறந்த மாநிலமாக விளங்குகிறது என  உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டைப்போல் கேரளாவும் கல்வி அறிவில் சிறந்து விளங்குவதாக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment