தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்தோர் எண்ணிக்கை: பள்ளிக்கல்வித்துறை தகவல் - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Thursday, July 7, 2022

தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்தோர் எண்ணிக்கை: பள்ளிக்கல்வித்துறை தகவல்

Number%20of%20applicants%20for%20temporary%20teaching%20posts%20School%20Education%20Department%20information

தற்காலிக ஆசிரியர் பணிக்கு 24 மாவட்டங்களில் 1.5 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்தது. ஒருவரே பல பள்ளிகளில் பணியாற்ற விண்ணப்பித்துள்ளதால் விண்ணப்பங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

1 comment:

  1. ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை குறைவு விண்ணப்பித்த வர்களின் எண்ணிக்கை அதிகம் அதெப்படி

    ReplyDelete