தமிழகத்தில் தற்காலிக ஆசிரியர் நியமனத்துக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.
அரசுப் பள்ளிகளில் நிரந்தர ஆசிரியர்களை நியமிப்பதில் அரசுக்கு என பிரச்னை உள்ளது என நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
ஆசியர்களை தகுதி அடிப்படையில் நியமிப்பதற்கு முன்னுரிமை அடிப்படையில் நியமிப்பதற்கு வேறுபாடு உள்ளது என்று உயர்நிதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment