6 முதல் 10-ஆம் வகுப்பு வரை - பாடவேளையினை குறைத்து பள்ளி கல்வித்துறை உத்தரவு - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Tuesday, July 5, 2022

6 முதல் 10-ஆம் வகுப்பு வரை - பாடவேளையினை குறைத்து பள்ளி கல்வித்துறை உத்தரவு

``` ```

 6 முதல் 10ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஒரு தமிழ் பாடவேளை குறைப்பு - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

வாரத்திற்கு 7 பாடவேளைகள் எடுக்கப்படும் நிலையில் 6ஆக குறைப்பு

ஆங்கில பாடத்திற்கான பாட வேளையும் குறைப்பு


அரசு, உதவி பெறும், மெட்ரிக் பள்ளிகளில் 6 முதல் 10-ம் வகுப்பு வரை "தமிழ்" Periods எண்ணிக்கை 7-ல் இருந்து 6-ஆக குறைப்பு 


பொதுத்தேர்வில் தமிழ்ப் பாடத்தில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் தோல்வியடைந்த நிலையில், Period குறைத்து பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை

``` ```

No comments:

Post a Comment