(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டம்
2022-23 ஆம் கல்வியாண்டு – 11 ம் வகுப்பு பயிலும் அனைத்து இன மாணவ / மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டம் – உத்தேச தேவைப் பட்டியல் கோருதல் சார்பாக பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்.
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

