பிளஸ்-2 பொதுத்தேர்வு விடைத்தாள் நகலை 14.07.2022 முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் - அரசுத் தேர்வுகள் இயக்ககம் - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Tuesday, July 12, 2022

பிளஸ்-2 பொதுத்தேர்வு விடைத்தாள் நகலை 14.07.2022 முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் - அரசுத் தேர்வுகள் இயக்ககம்

 பிளஸ்-2 பொதுத்தேர்வு விடைத்தாள் நகலை 14.07.2022 முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

IMG_20220713_092433

IMG_20220713_092441

விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்தவர்கள் பதிவிறக்கம் செய்யலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

மேலும் , dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விடைத்தாள் நகலை பதிவிறக்கலாம்.

மறுகூட்டலுக்கு வரும் 15ம் தேதி முதல் 19ம் தேதி வரை அரசுத்தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் எனவு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment