ஆசிரியர்களின் மனமொத்த மாறுதல் கலந்தாய்வு நாளை ( 19.07.2022 ) நடைபெறும் - DEE Proceeding - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Monday, July 18, 2022

ஆசிரியர்களின் மனமொத்த மாறுதல் கலந்தாய்வு நாளை ( 19.07.2022 ) நடைபெறும் - DEE Proceeding

 மலைசுழற்சி மாவட்டம் மட்டும்

அதுவும் ஒன்றியம் மற்றும் மாவட்டம் உள்ளே மட்டும்.

 தொடக்கக் கல்வி பொது மாறுதல் கலந்தாய்வு 2021 

 

ஆசிரியர்களின் மனமொத்த மாறுதல் 28.022022 அன்று விண்ணப்பங்களைப் பெற்று கலந்தாய்வு நடத்துதல் ஒன்றியத்திற்குள் / மாவட்டத்திற்குள் மாறுதல் வழங்குதல் மற்றும் விடுவித்தல் , மலைசுழற்சி பின்பற்றப்படும் ஒன்றியங்கள் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டம் தவிர்த்து பிற மாவட்டங்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டது தற்போது மலை சுழற்சி முறை பின்பற்றப்படும் ஒன்றிங்கள் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களுக்கு 19.07.2022 அன்று ஒன்றியத்திற்குள் / மாவட்டத்திற்குள் மனமொத்த மாறுதல் ஆணை வழங்கி பணியில் இருந்து விடுவிக்க அறிவுரை வழங்குதல் - சார்பு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் 





No comments:

Post a Comment