18.07.2022 - மாவட்டம் விட்டு மாவட்டம் கலந்தாய்வு இடம் மாற்றம்! - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Saturday, July 16, 2022

18.07.2022 - மாவட்டம் விட்டு மாவட்டம் கலந்தாய்வு இடம் மாற்றம்!

 கலந்தாய்வு இடம் மாற்றம்//  கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தொடக்க/நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம் கலந்தாய்வு 18/7/2022 திங்கள் அன்று மிகச் சரியாக முற்பகல் 8.30மணி அளவில் கள்ளக்குறிச்சி அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும். (நான்கு முனை சந்திப்பு அருகில்). கலந்தாய்வில் கலந்துகொள்ள உள்ள  இடைநிலை ஆசிரியர்களுக்கு இடம் மாற்ற தகவலை வட்டார கல்வி அலுவலர்கள் மூலம் வழங்குமாறு அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 


முதன்மை கல்வி அலுவலருக்காக, நேர்முக உதவியாளர் (இடைநிலை), கள்ளக்குறிச்சி

No comments:

Post a Comment