மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு*
முன்னுரிமை வரிசை எண் 1501 முதல் 2300 வரை இடம்பெற்றுள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு
13.07.2022 காலை 8.30 மணிக்கு தொடங்கி தொடர்ந்து நடைபெறும்.
இந்த முன்னுரிமை வரிசையில் பெயர் இடம்பெற்றுள்ள இடைநிலை ஆசிரியர்கள் மட்டும் 13.07.2022 அன்று கலந்தாய்வில் கலந்து கொள்ள உரிய அறிவுரைகள் வழங்க வேண்டுமாய் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வழியாக அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கலாகிறது.
இடம்: கலந்தாய்வு நடைபெறும் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது
மாற்றம் செய்யப்பட்ட இடம்:முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகம்
காஞ்சிபுரம்.
No comments:
Post a Comment