TET – தகுதித்தேர்வு முடித்தவர்கள் நாளை மீண்டும் போராட்டம் அறிவிப்பு.

 IMG_20220713_111721

டிபிஐ வளாகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு முடித்தவர்கள் நாளை முதல் மீண்டும் போராட்டம். 

தகுதி தேர்வுக்கு பிறகு, வேலைவாய்ப்பு பெற மற்றொரு போட்டித்தேர்வை எதிர்கொள்ள வேண்டும் என்ற அரசாணையை ரத்து செய்யக்கோரி போராட்டம் அறிவிப்பு

Leave a Comment