வேண்டாமே.. ப்ளீஸ்” - தான் படித்த பல்கலைக்கழகத்துக்கு லெட்டர் அனுப்பிய இறையன்பு IAS - என்ன காரணம்? - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Wednesday, June 1, 2022

வேண்டாமே.. ப்ளீஸ்” - தான் படித்த பல்கலைக்கழகத்துக்கு லெட்டர் அனுப்பிய இறையன்பு IAS - என்ன காரணம்?



வேளாண் பல்கலைக்கழகத்தின் விருதைப் பெற தமிழக அரசின் தலைமைச் செயலர் வெ.இறையன்பு மறுப்பு தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.வேளாண் பல்கலைக்கழகத்தில் மேன்மைமிகு முன்னாள் மாணவர் விருது தனக்கு அளிப்பதைத் தவிர்க்கும்படி தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு கேட்டுக் கொண்டுள்ளார்.தான் படித்த பல்கலைக்கழகத்திலிருந்து தன்னை பெருமைப்படுத்த அளிக்கப்படும் விருதை, பதவியின் காரணமாக இறையன்பு ஐ.ஏ.எஸ் மறுத்துள்ளது அனைவரையும் கவர்ந்துள்ளது.

No comments:

Post a Comment