இன்று தமிழகம் முழுதும் இரண்டு லட்சம் ஆசிரியர்களுக்கு CRC மைய (குறுவள)அளவிலான பயிற்சி நடைபெறுகிறது.
இதற்கு TN SED APP மூலம் வருகை பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.9:30 மணிக்குள் பதிவு செய்தால் மட்டுமே இன்றைய பயிற்சியில் கலந்துக்கொண்டதாக கருதப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.ஆனால் அந்த செயலியில் அட்டென்டன்ஸ் போட முடியாமல் தவித்து வருகின்றனர்.
No comments:
Post a Comment