மாநிலக்கணக்காயரின் கடித்ததில் பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்கும் , மாவட்ட அலுவலகங்களில் , மாநில கணக்காயரால் , சார்நிலை அலுவலகங்களை தணிக்கை செய்த போது ஏற்பட்ட தணிக்கைத் தடைகள் , மார்ச் 2021 முடிய நிவர்த்தி செய்யப்படாமல் நிலுவையாக இருந்து வரும் பத்திகளின் எண்ணிக்கை மற்றும் விவரங்கள் பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு வரும் பொருட்டு இணைத்தனுப்பட்டுள்ளது. மேலும் தணிக்கைத்தடை நிலுவைப் பத்திகளைக் குறைக்கும்பொருட்டு மாநிலக் கணக்காயரின் இணையமர்வு கூட்டம் நடத்திடவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment