மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு வேலைவாய்ப்பில் 4% இட ஒதுக்கீடு வழங்குவதை உறுதிசெய்தல் – உயர்மட்டக் குழு அமைத்து அரசாணை வெளியீடு - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Wednesday, June 8, 2022

மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு வேலைவாய்ப்பில் 4% இட ஒதுக்கீடு வழங்குவதை உறுதிசெய்தல் – உயர்மட்டக் குழு அமைத்து அரசாணை வெளியீடு


IMG_20220609_072634

GO NO : 13 , Date : 07.06.2022 - Download here


ஆணை : 

மேலே மாற்றுத் முதலாவதாக படிக்கப்பட்ட அரசாணையில் , திறனாளிகளுக்கு அரசு வேலைவாய்ப்பில் 3K இட ஒதுக்கீடு வழங்குவதை கண்காணிக்க தலைமைச் செயலரின் தலைமையில் உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டது.

2. மேலே இரண்டாவதாக படிக்கப்பட்ட அரசாணையில் , மேற்படி தலைமைச் செயலரின் தலைமையில் அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழுவில் மேலும் மூன்று உறுப்பினர்களை சேர்த்து ஆணையிடப்பட்டது

No comments:

Post a Comment