11th Public Exam May 2022 Result - Direct Link - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Sunday, June 26, 2022

11th Public Exam May 2022 Result - Direct Link

 

11th Public Exam May 2022 Results

மே 10 முதல் 31 வரை 8.3 இலட்சம் மாணவர்கள் எழுதிய பிளஸ் 1 பொது தேர்வு முடிவுகள் தற்போது வெளியானது.


 கீழ் உள்ள இணையத இணைப்பு மூலமாக பிளஸ் 1 தேர்வு முடிவை தெரிந்து கொள்ளலாம்

www.tnresults.nic.in

www.dge.tn.gov.in 

 மாணவர்கள் தங்களின் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பயன்படுத்தி, மதிப்பெண்களை பார்க்கலாம். மாணவர்கள் பள்ளியில் பதிவு செய்த மொபைல் போன் எண்ணுக்கும் பிளஸ் 1 மதிப்பெண்கள் அனுப்பப்படும். மாவட்ட, மைய மற்றும் கிளை நுாலகங்கள், மாவட்ட கலெக்டர் அலுவலக தேசிய தகவலியல் மையங்களிலும் தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment