பள்ளிக் கல்வி கூடுதல் பொறுப்பு – பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள்

 பள்ளிக் கல்வி கூடுதல் பொறுப்பு – பள்ளிக்கல்வி ஆணையரகம் , இணை இயக்குநர் ( இடைநிலைக்கல்வி ) திரு ச . கோபிதாஸ் சொந்த அலுவல் காரணமாக ஈட்டிய விடுப்பு – 03.06.2022 முதல் 15.06.2022 முடிய சொந்த அலுவல் காரணமாக ஈட்டிய விடுப்பு கோரியமை அன்னார் . பணியிடத்தில் முழுக்கூடுதல் பொறுப்பு அலுவலர் நியமனம் செய்து ஆணை வழங்குதல் சார்ந்து பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள்…

IMG-20220610-WA0029



Leave a Comment